The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
MySQL® is a registered trademark of MySQL AB in the United States, the European Union and other countries.
All other trademarks are the property of their respective owners.
Red Hat Enterprise Linux சிறிய வெளியீடுகள் தனிப்பட்ட மேம்படுத்தல், பாதுகாப்பு மற்றும் பிழைத்திருத்த எராட்டாவை சராசரியாக கொண்டிருக்கும். Red Hat Enterprise Linux 5.6 வெளியீடு அறிக்கை ஆவணங்கள் Red Hat Enterprise Linux 5 இயங்குதளம் மற்றும் அது கொண்டுள்ள பயன்பாடுகளில் உள்ள முக்கியமான மாற்றங்களை இந்த சிறிய வெளியீட்டில் கொண்டுள்ளது. தொழில்நுட்ப அறிக்கையில் இந்த சிறிய வெளியீட்டிலுள்ள விரிவான குறிப்புகள் உள்ளது.
Red Hat Enterprise Linux நிறுவி (anaconda என்று அழைக்கப்படும்) Red Hat Enterprise Linux 5 நிறுவலுக்கு துணைபுரிகிறது.
கிக்ஸ்டார்ட் தொகுப்பதிவக பதிவிறக்க அம்சத்தை மீண்டும் முயற்சிக்கிறது
கிக்ஸ்டார்ட் என்பது கணினி நிர்வாகிகள் தானியக்க நிறுவல் முறையில் Red Hat Enterprise Linux-ஐ நிறுவுவதாகும். கிக்ஸ்டார்ட்டை பயன்படுத்தி, ஒரு சாதாரண நிறுவலில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில்களை கொண்ட ஒரு ஒற்றை கோப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.
ஒரு கிக்ஸ்டார்ட் நிறுவலின் போது சில நேரங்களில், தற்காலிகமாக இல்லாத ஒரு தொகுப்பை நிறுவி பதிவிறக்க முயற்சிக்கலாம் (எ.கா. ஒரு பளுவான Red Hat Network Satellite). கூடவே, Red Hat Enterprise Linux 5-இன் முந்தைய பதிப்பில், பயனர் உள்ளீடு மீண்டும் பதிவிறக்க அல்லது நிறுத்த முயற்சிக்க தேவைப்படுகிறது. Red Hat Enterprise Linux 5.6 பீட்டாவில் நிறுவி தானாக தொகுபதிவகத்தில் இணைக்க பல்வேறு முறை முயற்சித்து வரும் போது தேவையான தொகுப்பை நிறுவவும் செய்கிறது.
இயக்கி துணையை விரிவுப்படுத்துகிறது
Red Hat Enterprise Linux 5.6 பீட்டா நிறுவலின் போது தேவையான சாதனங்களுக்கு மேம்பட்ட இயக்கி சேவைகளை கொண்டுள்ளது. பின்வரும் இயக்கிகள் மற்றும் சாதனங்கள் இந்த வெளியீட்டில் நிறுவியில் சேர்க்கப்பட்டுள்ளது:
மற்ற இயக்கி புதுப்பித்தல்கள் Red Hat Enterprise Linux 5.6 ஆனது பகுதி 9, “சாதன இயக்கிகள்” இல் ஆலோசிக்கப்படுகிறது
குறிப்பு - மேலும் வாசிக்ககுறிப்பு - மேலும் வாசித்தல
Red Hat Enterprise Linux 5 நிறுவல் கையேடு நிறுவி மற்றும் நிறுவல் செயல்களை பற்றிய விளக்கமான ஆவணமாக்கத்தை வழங்குகிறது.
2. மெய்நிகராக்கம்
பாரா-மெய்நிகராக்கப்பட்ட இயக்கிகள்
பாரா-மெய்நிகராக்கப்பட்ட இயக்கிகள் (virtio இயக்கிகள்) ஒரு மெய்நிகர் தொகுதி அல்லது பிணைய சாதனங்களின் செயல்திறனை அதிகரிக்கிறது.
virtio பலூன் இயக்கி விருந்தினர்களை ஹைபர்வைசருக்கு எவ்வளவு நினைவகம் தேவை என்பதை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. இந்த பலூன் இயக்கி புரவலனை நினைவகத்தை விருந்தினருக்கு ஒதுக்கவும் வேறு விருந்தினர் மற்றும் செயலுக்கு தேவையான நினைவகத்தை ஒதுக்கவும் அனுமதிக்கிறது. Red Hat Enterprise Linux 5.6-இல், virtio பலூன் இயக்கி நினைவக புள்ளிவிவரங்கள் அறிக்கையை சேகரிக்கலாம்.
libvirt
Libvirt ஒரு ஹைபர்வைசர்-தனித்த மெய்நிகராக்க API ஆகும் இது மெய்நிகராக்க திறன்களுடைய இயக்க தள வரம்புகளை கொண்டுள்ளது. libvirt ஒரு பொதுவான, வகை மற்றும் நிலையான அடுக்கை பாதுகாப்பாக புரவலனில் மெய்நிகராக்க விருந்தினர்களை நிர்வகிக்க கொண்டுள்ளது.
Red Hat Enterprise Linux 5.6-இல், libvirt பதிப்பு 0.8.2-க்கு புதுப்பிக்கப்பட்டு, sVirt-ஐ செயல்படுத்துகிறது. sVirt என்பது Red Hat Enterprise Linux 5-இல் சேர்க்கப்பட்ட SELinux மற்றும் மெய்நிகராக்கத்தை ஒருங்கிணைக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். sVirt பாதுகாப்பை அதிகரித்து ஹைபர்வைசரில் பிழைகளுக்கு எதிராக கணினியை கடினப்படுத்தி புரவலன் மற்றும் பிற மெய்நிகராக்க விருந்தினருக்கு வெக்டார் தாக்க பயன்படுத்தப்படலாம்.
pvclockக்கான க்ளோபல் ஒத்திசைப்பு புள்ளி
pvclock புரவலனில் கடிகார நேரத்தை ஒரு விருந்தினரை வாசிக்க செய்கிறது. Red Hat Enterprise Linux 5.6 இல், ஒரு உலகளாவிய ஒத்திசைவு புள்ளி pvclock-க்கு சேர்க்கப்பட்டது, மேலும் நிலையான நேரத்தை விருந்தினர்களுக்கான மூலமாக வழங்குகிறது.
virtio-serial
virtio-serial இயக்கி சேர்க்கப்பட்டுள்ளது, vmchannel திறன்களுடைய Red Hat Enterprise Linux 5.6 விருந்தினர்களில் ஒரு Red Hat Enterprise Linux 6 புரவலன்களில் இயங்க செயல்படுத்தப்படுகிறது VMchannel என்பது ஒரு போக்குவரத்து நுட்பம் இது புரவலன் பயனர் இடம் மற்றும் விருந்தினர் பயனர் இடத்திற்கிடையே தொடர்பை பயன்படுத்துகிறது.virtio-serial இயக்கி சேர்க்கப்பட்டுள்ளது, vmchannel திறன்களுடைய Red Hat Enterprise Linux 5.6 விருந்தினர்களில் ஒரு Red Hat Enterprise Linux 6 புரவலன்களில் இயங்க செயல்படுத்தப்படுகிறது VMchannel என்பது ஒரு போக்குவரத்து நுட்பம் இது புரவலன் பயனர் இடம் மற்றும் விருந்தினர் பயனர் இடத்திற்கிடையே தொடரvirtio-serial இயக்கி சேர்க்கப்பட்டுள்ளது, vmchannel திறன்களுடைய Red Hat Enterprise Linux 5.6 விருந்தினர்களில் ஒரு Red Hat Enterprise Linux 6 புரவலன்களில் இயங்க செயல்படுத்தப்படுகிறது VMchannel என்பது ஒரு போக்குவரத்து நுட்பம் இது புvirtio-serial இயக்கி சேர்க்கப்பட்டுள்ளது, vmchannel திறன்களுடைய Red Hat Enterprise Linux 5.6 விருந்தினர்களில் ஒரு Red Hat Enterprise Linux 6 புரவலன்களில் இயங்க செயல்படுத்தப்படுகிறது VMchannel என்பது ஒரு கvirtio-serial இயக்கி சேர்க்கப்பட்டுள்ளது, vmchannel திறன்களுடைய Red Hat Enterprise Linux 5.6 விருந்தினர்களில் ஒரு Red Hat Enterprise Linux 6 புரவலன்களில் இயங்க செயல்படுத்தப்படுகிறது VMchannel எனுபது
3. பிணையம்
Berkeley Internet Name Domain (BIND)
இணையம் போன்ற மிக சமீபத்திய நெட்வொர்க்குகளில் பயனர்கள் வேறு கணினிகளை பெயரால் கண்டுபிடிக்கிறார்கள். இது பயனர்களை கடினமான பணிகளிலிருந்து எண் பிணைய முகவரிகளை நினைவில் கொள்ள உதவுகிறது. ஒரு பிணையத்தை மிகவும் நல்லவழியில் கட்டமைப்பதற்கான வழி அதனை பெயர் அடிப்படையில் ஒரு Domain Name Service (DNS) அல்லது ஒரு nameserver-ஐ அமைப்பதாகும், இது புரவலன் பெயர்களை பிணையத்தில் எண் முகவரிகளாக தீர்கிறது.
இந்த Berkeley Internet Name Domain (BIND) என்பது ஒரு DNS நெறிமுறைகள் செயல்படுத்தலாகும். BIND ஒரு DNS சேவையகம், ஒரு ரிசால்வர் நூலகம், மற்றும் DNS சேவையகம் சரியாக வேலை செய்கிறதா போன்ற கருவிகளை கொண்டுள்ளது.. Red Hat Enterprise Linux 5.6 பீட்டா BIND செயல்படுத்தல் பதிப்பு 9.7ஐ கொண்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட தொகுப்புகள் பதிப்பு 3 க்கு Next Secure (NSEC3) மூல பதிவில் DNS Security Extensions (DNSSEC)-இல் சேவை கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த புதுப்பித்தல் வசதிகள் RSA/SHA-2 கணிமுறைகளை DNSSEC-இல், மற்றும் HMAC-SHA2 கணிமுறைகளை Transaction Signatures (TSIG)க்கு துணைபுரிகிறது.
dropwatch-ஐ பயன்படுத்தி பிணையத்தை பிழைதிருத்துகிறது
கர்னல் Netlink Drop Monitor (DROP_MONITOR)சேவையை கொண்டு விரிவான நெட்வொர்க் இழப்பை கண்காணிக்கிறது. Red Hat Enterprise Linux 5.6 புதிய dropwatch வசதியை கொண்டு ட்ராப் மானிட்டர் சேவையுடன் பயனர் இடத்திற்கு முடிவுகளை கொடுக்கிறது.
ஈத்தர்நெட் ப்ரிட்ஜ் அட்டவணைகள்
ஈத்தர்நெட் பிரிட்ஜ் அட்டவணைகள் (ebtables) என்பது ஒரு ஃபயர்வால் கருவி ஒரு பிரிட்ஜில் செல்லும் போக்குவரத்தை வடிக்கிறது. இந்த வடித்தல் அடுக்கு வடித்தலுடன் தொடர்புடையது மற்றும் உயர்ந்த பிணைய அடுக்குகளை அடிப்படையாக வடிக்கிறது. ebtables Red Hat Enterprise Linux 5.6 வெளியீட்டிற்கு புதிய தொகுப்பாகும்.
4. வலை சேவையகங்கள் மற்றும் சேவைகள்
Hypertext Preprocessor (PHP) 5.3
Hypertext Preprocessor (PHP) என்பது ஒரு HTML-உட்பொதியப்பட்ட அப்பாச்சி HTTP வலை சேவையகத்தில் பொதுவாக பயன்படும் ஸ்கிப்ரிட் மொழியாகும். PHP-இன் பதிப்பு 5.3.2 Red Hat Enterprise Linux 5.6 பீட்டாவில் தனியாக php53 தொகுப்பாக உள்ளது.
குறிப்பு
php தொகுப்பு 5.1.6 இல் PHP பதிப்பை வழங்குகிறது, இன்னும் Red Hat Enterprise Linux 5.6இல் கிடைக்கிறது. php தொகுப்பு மற்றும் சார்புகளில் php53 நிறுவி நீக்கப்படுவதற்கு முன் தேவைப்படுவதை உறுப்படுத்தவும்.
mod_nss
mod_nss அப்பாச்சி சேவையகங்களுக்கு Secure Sockets Layer (SSL) மற்றும் Transport Layer Security (TLS) நெறிமுறைகள் வழியாக Network Security Services (NSS) பாதுகாப்பு நூலகத்தைப் பயன்படுத்தி வலுவான க்ரிப்டோகிராபியை வழங்குகிறது. இந்த வெளியீட்டில், mod_nss பதிப்பு 1.0.8க்கு புதுப்பிக்கப்பட்டு, Online Certificate Status Protocol (OCSP)-க்கு சேவை சேர்க்கிறது.
5. கோப்புமுறைமைகள் மற்றும் சேமிப்பகம்
நான்காவது விரிவாக்கப்பட்ட கோப்புமுறைமை (ext4) துணை
நான்காவது விரிவாக்கப்பட்ட கோப்புமுறைமை (ext4) இப்போது முழுவதும் Red Hat Enterprise Linux 5.6இல் துணைபுரிகிறது. ext4 மூன்றாம் விரிவாக்கப்பட்ட கோப்புமுறையை (ext3) அடிப்படையாக கொண்டு பல மேம்படுத்தல்களுடன் வழங்கப்படுகிறது: பெரிய கோப்பு அளவு மற்றும் ஆஃப்செட், விரைவான மற்றும் அதிகமான வட்டு இடம், ஒரு அடைவுக்குள் பல துணை அடைவுகளை, விரைவாக கோப்பு முறைமை சரிபார்த்தல் மற்றும் வலுவான ஜெர்னலிங்.
ஒரு முழுவதும் துணைபுரியும் கோப்புமுறை ext4-க்கு கூடுதலாக Red Hat Enterprise Linux 5.6 பீட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளது, e4fsprogs தொகுப்பு சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. e4fsprogs ext4 கோப்பு முறைமையை உருவாக்க, மாற்ற, உறுதிப்படுத்த மற்றும் சரி செய்ய வசதிகளை கொண்டுள்ளது.
குறிப்பு
முந்தைய Red Hat Enterprise Linux 5 வெளியீடுகளில், ext4 கோப்புமுறைமை ஒரு தொழில்நுட்ப முன்பார்வை அம்சம் மற்றும் இது வெளியீட்டுப் பெயரால் தெரியப்படலாம், ext4dev.
5.1. Logical Volume Manager (LVM)
தொகுதி மேலாண்மை ஒரு அடுக்கை பருநிலை சேமிப்பகத்தில் தருக்க சேமிப்பக தொகுதிகளை உருவாக்குவது மூலம் உருவாக்குகிறது. Red Hat Enterprise Linux 5.6 Logical Volume Manager (LVM)ஐ பயன்படுத்தி தருக்க தொகுதிகளை மேலாண்மை செய்கிறது.
மற்ற வாசித்தல்
தருக்க தொகுதி மேலாளர் நிர்வாக ஆவணம் ஒரு கிளஸ்டர் சூழலில் இயங்கும் LVMஇன் தகவலையும் சேர்த்து LVM தருக்க தொகுதி மேலாளரை வரையறுக்கிறது.
பிரதிபலிக்கும் பிரதிபலிப்பு பதிவுகள்
LVM ஒரு சிறிய பதிவை பராமரிக்கிறது (ஒரு தனி சாதனத்தில்) இது பிரதிபலிப்பில் அல்லது பிரதிபலிப்புகளில் பகுதிகளை ஒத்திசைக்க பதிவு செய்கிறது. Red Hat Enterprise Linux 5.6 இந்த பதிவு சாதனத்தில் பிரதிபலிக்க அறிமுகப்படுத்துகிறது.
ஒரு பிரதிபலிப்பின் இரட்டை படத்தை பிரிக்கிறது
Red Hat Enterprise Linux 5.6 --splitmirrors அளவுருவின் பயனை lvconvert கட்டளை ஒரு புதிய தருக்க தொகுதியை உருவாக்க ஒரு இரட்டை உருவை பிரிக்க பயன்படும் பிரதி தருக்க தொகுதியாகும்.
கட்டமைப்பு
Red Hat Enterprise Linux 5.6-இல் கூடுதல் கட்டமைப்பு விருப்பங்களை முன்னிருப்பு தரவு ஒழுங்கு மற்றும் தொகுதி குழு மெட்டா தரவுக்கு LVM-இல் கொடுக்கிறது.
6. அங்கீகாரம் மற்றும் உள்இயக்கக்கூடியது
System Security Services Daemon (SSSD)
System Security Services Daemon (SSSD) என்பது Red Hat Enterprise Linux 5.6-இல் உள்ள ஒரு புதிய அம்சமாகும் இது மைய மேலாண்மையின் அடையாளம் மற்றும் அங்கீகராத்திற்கு சேவைகளை செயல்படுத்துகிறது. மையப்படுத்தப்பட்ட அடையாளம் மற்றும் அங்கீகார சேவைகள் உள்ளமை அடையாள இடையத்தில் செயல்படுத்தப்படுகிறது, பயனர்களை சேவையகத்துடன் உள்ள தடங்கல் ஏற்பட்டால் அடையாளப்படுத்துகிறது. SSSD பல வகையான அடையாளம் மற்றும் அங்கீகார சேவைகளுக்கு துணைபுரிகிறது: Red Hat Directory Server, செயலிலுள்ள அடைவு, OpenLDAP, 389, Kerberos மற்றும் LDAP.
Samba
Samba என்பது நிரல்களின் தொகுப்பு அது NetBIOSஐ TCP/IP (NetBT)இன் மேல் கோப்புகளை, அச்சடிப்பிகளை மற்றும் பிற தகவலை பகிர செயல்படுத்துகிறது இந்த தொகுப்பு ஒரு சேவையக செய்தி தடுப்பு அல்லது SMB சேவையகத்தை (ஒரு Common Internet File System அல்லது CIFS சேவையகம் என அறியப்படுகிறது) SMB/CIFS கிளையன்களுக்கு பிணைய சேவைகளை கொடுக்கலாம்.
இரண்டு சம்பாவின் பதிப்புகள் (தொகுப்புகள் samba அல்லது samba3x-இல் வழங்கப்பட்டது) உள்ளது. Red Hat Enterprise Linux 5.6-இல் samba3x பதிப்பு 3.5.4-க்கு புதுப்பிக்கப்பட்டு, LDAP-அடிப்படையான ஸ்டோர்களிலும் IPv6-இல் Winbind-இலும் கூடுதல் சேவையை கொடுக்கிறது.
7. பணிமேடை
ஜப்பானிய IPA எழுத்துரு துணை
IPA எழுத்துரு ஒரு JIS X 0213:2004 ஜப்பானிய பொதுவகை எழுத்துரு இது Information-Technology Promotion Agency, ஜப்பானால் வழங்கப்படுகிறது. Red Hat Enterprise Linux 5.6 புதிய ipa-gothic-fonts தொகுப்பை வழங்குகிறது, இது Gothic (sans-serif) தோற்ற எழுத்து மற்றும் Mincho-style எழுத்துருவை கொண்ட, புதிய ipa-mincho-fonts தொகுப்பை கொண்டுள்ளது.
டெபிலெட் துணை
Red Hat Enterprise Linux 5.6 Wacom Cintiq 21UX2 வரைகலை டேப்லெட்களுக்கு துணைபுரிய அறிமுகப்படுத்துகிறது.
ghostscript
Ghostscript தொகுப்பு ஒரு PostScript(TM) மொழிபெயர்ப்பியை கொடுக்கிறது, இது ஒரு C செயல்முறைகளின் தொகுப்பு (இந்த Ghostscript நூலகம், இது PostScript மொழியில் வரைகலை திறன்களை செயல்படுத்துகிறது), மற்றும் ஒரு மொழிபெயர்ப்பி PDF கோப்புகளுக்கு கொண்டுள்ளது. Ghostscript ஆனது PostScript குறியீட்டை பல பொதுவான, பிட்மேப் செய்யப்பட்ட வடிவங்கள், பல அச்சடிப்பிகள் மற்றும் காட்சிகளால் அறியப்படுபவற்றை மொழிபெயர்க்கிறது. இது PostScript கோப்புகளை காட்டி PostScript-அல்லாத அச்சடிப்பிகளில் அச்சிடுகிறது.
Red Hat Enterprise Linux 5.6 இல், ghostscript பதிப்பு 8.70க்கு புதுப்பிக்கப்பட்டது, OPVP 1.0க்கு துணையை சேர்க்கிறது.
8. கர்னல்
Red Hat Enterprise Linux 5.6-இல் வரும் கர்னல் பல நூறு பிழைத்திருத்தங்களை கொண்டு Linux கர்னலுக்கு விரிவாக்குகிறது. ஒவ்வொரு பிழைத்திருத்தம் மற்றும் ஒவ்வொரு மேம்படுத்தலில் மேலும் விவரங்களுக்கு இந்த வெளியீட்டில் கர்னலில் சேர்க்கப்பட்டுள்ளது, கர்னல் அத்தியாயத்தை Red Hat Enterprise Linux 5.6 தொழில்நுட்ப குறிப்புகள் என்பதில் பார்க்கவும்.
இந்த பதிப்பில் கர்னலுக்கு மிகவும் குறிப்பிட தக்க புதுப்பித்தல்கள் மற்றும் சேர்க்கைகளை கொண்டுள்ளது:
tpm_tis இயக்கி Trusted Platform Module (TPM) மைக்ரோகண்ட்ரோலர்கள் இப்போது தானாக துவக்க நேரத்தில் ஏற்றுகிறது.
AMD செயலிகளில் Actual Performance Clock Counter (APERF) மற்றும் Maximum Qualified Performance Clock Counter (MPERF) Model-Specific Registers (MSRs) சேவை சேர்க்கப்பட்டுள்ளது.
ITE-887x சிப்ஸ்க்கான துணை
VIO பவர் மேலாண்மை பவர் PC ப்ளாட்பாஃர்ம்க்காக துணைபுரிகிறது
OSX மற்றும் OSM OSA CHPID வகைகளில் qeth இயக்கிக்காக துணையை சேர்க்கிறது
புதுப்பிக்கப்பட்ட Advanced Linux Sound Architecture - High Definition Audio (ALSA-HDA) இயக்கிகள்.
SystemTap-இன் பதிப்பு 1.3, ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கம்பைலர்-சேவையகம், தானியக்க வடிவ அச்சிடுதல், விரைவு மற்றும் மேம்பட்ட ஸ்டேக் பேக்ட்ரேஸ் மற்றும் புதிய மாதிரி ஸ்கிரிப்ட்களை கொடுக்கிறது.
ஒரு புதுப்பிக்கப்பட்ட Kernel Probes (kprobes) செயல்படுத்தல்
புதுப்பிக்கப்பட்ட பணிக்கான புள்ளியியல் முகப்பு (taskstats)
TCP க்யூபிக் கன்ஜஸ்டட் கட்டுப்பாட்டிற்கான புதிய சேவை
நெட்வொர்க்கிங் ஸ்டேகில் ஒரு பாக்கெட் திட்டமிடுதலின் புதிய சேவை
இரண்டு பிணைய சரிசெய்யும் அளவுருகள், ip_local_reserved_ports மற்றும் ip_local_port_range அளவுரு, இது பயனர்களை மூன்றாம் நபர் பயன்பாடுகளுக்கும் ப்ளாக்லிஸ்ட் தெரியும் துறைகளுக்கும் துறைகளை பதிவு செய்ய அனுமதிக்கிறது.
/proc/sys/vm/vm_devzero_optimized அளவுரு ZERO_PAGE mmap of /dev/zero சாதனத்தை தவிர்
iSCSI துவக்கி மற்றும் iSNS சேவையகத்தில் iSNSக்கு மேம்படுத்தல்கள்
kABI புதுப்பித்தல்கள்
9. சாதன இயக்கிகள்
9.1. இணைய சாதன இயக்கிகள்
I/O AT (I/O முடுக்க தொழில்நுட்பம்) மற்றும் DCA இயக்கிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. I/O AT என்பது பிணையத்தை மேம்படுத்த Intel-ஆல் உருவாக்கப்ப ஒரு நுட்பங்களின் தொகுப்பு. Direct Cache Access (DCA) என்பது ஒரு I/O AT அம்சம் இது செயலி இடையகத்தில் நேரடியாக தரவை வழங்க செய்கிறது.
zd1211 இயக்கி ZyDAS ZD1211(b) 802.11a/b/g USB WLAN சாதனத்திற்காக இப்போது Red Hat Enterprise Linux 5.6 Beta இல் துணைபுரிகிறது.
qlcnic இயக்கி சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்பு
புதுப்பிக்கப்படலாம்
be2net இயக்கி ServerEngines BladeEngine2 10Gbps இணைய சாதனங்களுக்காக பதிப்பில் 2.102.512r புதுப்பிக்கப்படலாம்
bnx2 இயக்கி Broadcom NetXtreme II இணைய கார்டுகள் பதிப்பு 2.0.8க்காக புதுப்பிக்கப்படலாம்
bnx2x இயக்கி Broadcom Everest பிணைய சாதனங்களுக்காக பதிப்பு 1.52.53-4க்காக புதுப்பிக்கலாம்
forcedeth ஈத்தர்நெட் இயக்கி NVIDIA nForce சாதனங்களுக்கு சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது
e1000e இயக்கி Intel PRO/1000 ஈத்தர்நெட் சாதனங்களுக்கு அப்ஸ்ட்ரீம் பதிப்பு 1.2.7-k2-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது
enic இயக்கி Cisco 10G ஈத்தர்நெட் சாதனங்களுக்கு பதிப்பு 1.4.1.2-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது
igb இயக்கி Intel Gigabit ஈத்தர்நெட் அடாப்டர்களுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, PCI-AER-க்கு சேவை சேர்க்கப்பட்டுள்ளது
ixgbe இயக்கி Intel 10 Gigabit PCI Express பிணைய சாதனங்களுக்கு பதிப்பு 2.0.84-k2-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது
netxen இயக்கி NetXen Multi port (1/10) Gigabit பிணைய சாதனங்களுக்கு பதிப்பு 4.0.73-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது
qlge இயக்கி QLogic 10 Gigabit PCI-E ஈத்தர் நெட் சாதனங்களுக்கு பதிப்பு 1.00.00.25-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது
Solarflare இயக்கி (sfc) பதிப்பு 2.6.36-4c1-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது
tg3 இயக்கி Broadcom Tigon3 ஈத்தர்நெட் சாதனங்களுக்கு பதிப்பு 3.108+-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது
vxge இயக்கி Neterion's X3100 Series 10GbE PCIe சாதனங்களுக்கு பதிப்பு 2.0.8.20182-k-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
9.2. சேமிப்பக சாதன இயக்கிகள்
cciss இயக்கி HP Smart Array கட்டுப்படுத்திகளுக்கு பதிப்பு 3.6.22.RH1-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
qla4xxxqla4xxx இயக்கி பதிப்பு 5.02.03.00.05.06-d1-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
bnx2i இயக்கி Broadcom NetXtreme II iSCSI பதிப்பு 2.1.3-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
be2iscsi இயக்கி ServerEngines BladeEngine 2 Open iSCSI சாதனங்களுக்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
lpfc இயக்கி Emulex Fibre Channel Host Bus அடாப்டர்களுக்குப் பதிப்பு 8.2.0.87-இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது
ipr இயக்கி பதிப்பு 2.2.0.4-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
3w-sas இயக்கி பதிப்பு 3.26.00.028-2.6.18RH-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
3w-xxxx இயக்கி 3ware SATA RAID கட்டுப்படுத்திகளுக்குப் பதிப்பு 2.26.08.007-2.6.18RH-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
cxgb3i இயக்கி Chelsio host bus adapters (HBAs) -க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
megaraid_sas இயக்கி LSI MegaRAID SAS கட்டுப்படுத்திகள் பதிப்பு 4.31-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
mpt2sas இயக்கி SAS-2 குடும்ப அடாப்டர்களுக்கு LSI-இலிருந்து துணைபுரிவது பதிப்பு 05.101.00.02-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
qla2xxx இயக்கி QLogic Fibre Channel HBAகளுக்கு பதிப்பு 8.03.01.05.05.06-k-க்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது
9.3. பணிமேடை இயக்கிகள் புதுப்பித்தல்கள்
i810 இயக்கிகள் Intel ஒருங்கிணைக்கப்பட்ட காட்சி சாதனங்களுக்கு புதுப்பிக்கப்பட்டு IronLake வரைகலைகளுக்கு சேவை சேர்க்கப்பட்டுள்ளது.
sis இயக்கி Volari Z9s சாதனங்களுக்கு சேவை சேர்க்க புதுப்பிக்கப்பட்டுள்ளது.
mga இயக்கி Matrox வீடியோ சாதனங்களுக்கு, G200eH சாதனங்களுடன் சேவை சேர்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
9.4. அச்சடிப்பி இயக்கிகள்
HPLIP (Hewlett-Packard Linux Imaging and Printing Project) தொகுப்பு HP அச்சடிப்பிகளுக்கும் பல செயல்பாடு கருவிகளுக்கும் இயக்கிகளை வழங்குகிறது. HPLIP-இன் பதிப்பு 3.9.8 இப்போது தனி hplip3 தொகுப்பாக கிடைக்கிறது. இந்த hplip3 தொகுப்பு புதிய HPLIP பதிப்பை வழங்கி Red Hat Enterprise Linux 5-இல் வழங்கப்பட்ட பதிப்பில் நிறுவப்படலாம். தொடர்புடைய கட்டளை வரி வசதிகள் hp- க்கு பதிலாக hp3- வசதிபடுகிறது, எடுத்துக்காட்டாக: hp3-setup.
10. வல்லுனர் கருவிகள்
GNU gettext
GNU gettext தொகுப்பு நிரல்களில் தயாரிக்கும் பல-மொழி செய்திகளுக்காக ஒரு ஜோடி கருவிகளை வழங்குகிறது. Red Hat Enterprise Linux 5.6 இல், gettext பதிப்பு 0.17இல் புதுப்பிக்கப்படலாம். libintl.jar மற்றும் ஜாவா gettext தொகுப்பிற்கு துணையை நீக்கிவிட்டதை குறிப்பிடவும்.
துணைப்பதிப்பு
Subversion (SVN) ஒரு பதிப்பு கட்டுப்பாடு அமைப்பாகும் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களை கோப்பு மற்றும் அடைவுகளின் அடுக்கு படி பராமரிக்கும் உருவாக்கும் அதன் மாற்றங்களின் வரலாற்றை வைத்திருப்பதாகும். Red Hat Enterprise Linux 5.6இல் Subversion பதிப்பு 1.6.11-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இது புதிய ஒருங்கிணைப்பு தேடுதல் மற்றும் ஊடாடல் முரண் தீர்வு அம்சங்களை கொண்டுள்ளது.
GDB இல் பைதான் ஸ்க்ரிப்டிங்
இந்த புதுப்பித்தல் ஒரு புதிய GNU Project Debugger (GDB) பதிப்பைக் கொடுத்து, புதிய பைத்தான் API-ஐ கொண்டுள்ளது. இந்த API GDB-ஐ பைத்தான் நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்களை பயன்படுத்தி தானியக்க அனுமதிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட அம்சம் Python ஸ்கிரிப்டை பயன்படுத்தி Python API பற்றியது GDB வெளிப்பாட்டை வெளிப்படுத்துவது (பிரிட்டி-பிரிண்டிங் என குறிக்கப்படுவது) ஆகும். முன்பு, பிரிட்டி-பிரிண்டிங் GDB-இல் தரப்படுத்தப்பட்ட அச்சு அமைவுகளை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டது. தனிபயன் பிரிட்டி அச்சிடிப்பி ஸ்கிரிப்ட்கள் பயனர் கட்டுப்பாட்டை குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு GDB தகவலை காட்டுகிறது. Red Hat Enterprise Linux GNU Standard C++ நூலகத்திற்கு (libstdc++) ஒரு முழு பிரிட்டி-பிரிண்டர் தொகுப்புடன் அனுப்பப்படுகிறது.
GNU Compiler Collection (GCC)
GNU Compiler Collection (GCC) சேர்ந்து, மற்றவற்றிலிருந்து, C, C++, மற்றும் Java GNU கம்ப்லையர்கள் மற்றும் தொடர்புடைய துணை நூலகங்கள். Red Hat Enterprise Linux 5.6 அம்ச பதிப்பு 4.4 இல் GCC, Red Hat Enterprise Linux 6 உடன் செயல்படுத்துதலை வழங்குகிறது.
GNU C நூலகம் (glibc)
GNU C நூலகம் (glibc) தொகுப்புகள் நிலையான C நூலகங்களை பல நிரல்களை பயன்படுத்தும் Red Hat Enterprise Linuxஇல் கொண்டுள்ளன. இந்த தொகுப்புகள் நிலையான C மற்றும் நிலையான மாத் நூலகங்களை கொண்டுள்ளன. இந்த இரண்டு நூலகங்கள் இல்லாமல், Linux கணினியால் சரியாக செயல்பட முடியாது.
glibc ஆனது Red Hat Enterprise Linux 5.6இல் புதுப்பிக்கப்பட்டது, POWER7 மற்றும் ISA 2.06 CPUsக்கு சேர்க்கப்பட்ட துணையை வழங்குகிறது.
OpenJDK
OpenJDK ஆனது Red Hat Enterprise Linux 5.6 இல் IcedTea பதிப்பை 1.7.5ஐ புதுப்பிக்கப்பட்டது. இந்த புதுப்பித்தல் பின்வரும் குறிப்பிடக்கூடிய சேர்க்கைகளை வழங்குகிறது:
ஹாட்ஸ்பாட் நிலைத்தன்மை மற்றும் செயற்படுத்தல் முன்னேற்றங்கள்